Lorem ipsum dolor sit amet, consectetuer sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum.
Lorem ipsum dolor sit amet, consectetuer sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua. At vero eos et accusam et justo duo dolores et ea rebum.
Stet clita kasd gubergren, no sea takimata sanctus est Lorem ipsum dolor sit amet. Lorem ipsum dolor sit amet, consetetur sadipscing elitr, sed diam nonumy eirmod tempor invidunt ut labore et dolore magna aliquyam erat, sed diam voluptua.
ஒரு போர் படைப்போராளிக்கு எப்போதும் வித்தைகளை நன்கு கற்பித்து ஆயுதங்களை
எப்படிதுப்பாவனை செய்வது என அறிந்து சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு சில
எழுதப்படாத விதிகள் (சட்டங்கள்) இருக்கின்றன.
அதனடிப்படையில் துப்பாக்கியை பயன்படுத்தாத நிலையில் எவரையும் குறிபார்க்ககூடியவாறு
வைத்திருக்க முடியாது என்பதுவும் ஒன்றாகும்.
ஆனால் அமெரிக்காவை சேர்நது துப்பாக்கி சுடும் வீரர் ஒருவர் எழுதப்படதாத அச்சட்டத்தை
மறந்ததினால் தனது தலையை தானே இரண்டு ரவைகளால் பதம்பார்க்க நேரிட்டுள்ளது.
அதாவது துப்பாக்கியை ஆயத்த நிலையில் வைத்தவாறு அதன் குழலை பார்க்க முற்பட்டவேளை
துப்பாக்கி தவறுதலாக வெடித்துள்ளது.
அவரது நல்ல காலம் தலையோடு போக வேண்டியது தலைப்பாகையுடன் போய்விட்டது போன்றதாகிற்று.
உண்மையிலே தலையில் அணிந்திருந்த தொப்பியின் முற்பகுதியினூடு ரவைகள் சென்றதனால்
அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
ஆயுள் நன்றாக இருக்கின்றது.
ஆனால் போதிய பயிற்சியோ அல்லது அனுபவம் அல்லது அவதானம் இல்லை என்பது தான் கூற
முடியும்...!